காணொளி: போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிய பெண்கள் மீது தாலிபன்கள் துப்பாக்கிச் சூடு
காணொளி: போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிய பெண்கள் மீது தாலிபன்கள் துப்பாக்கிச் சூடு
பிரசுரிக்கப்பட்டது
இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களைத் தாலிபன்கள் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு, ஆண்களும் பெண்களும் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
போராட்டத்தைக் கலைக்கத் தாலிபன்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இருவர் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் பிபிசியிடம் தெரிவித்தனர்; ஆனால் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பதைத் குறிப்பிடவில்லை. பிபிசியால் அந்தத் தகவல்களைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



