நடிகர் தனுஷ் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதில்
நடிகர் தனுஷ் பற்றிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதில்
பிரசுரிக்கப்பட்டது
தனுஷின் சமீபத்திய செயல்பாடுகள், பேச்சு மற்றும் அவரைப் பற்றி வெளிவந்த கருத்துகள் ஆகியவை அவரின் அரசியல் வருகைக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் நடிகர் தனுஷ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



