காணொளி: எலும்புக்கூட்டை தோளில் சுமந்துகொண்டு இந்த நபர் வங்கி சென்றது ஏன்?
காணொளி: எலும்புக்கூட்டை தோளில் சுமந்துகொண்டு இந்த நபர் வங்கி சென்றது ஏன்?
ஒடிசாவில் பழங்குடியின நபர் ஒருவர் தனது இறந்த சகோதரியின் எலும்புக்கூட்டைச் சுமந்து வங்கிக்கு வந்துள்ளார்.
என்ன நடந்தது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு