காணொளி: வரி வருவாய் பற்றி மரிய வில்சனின் கூற்றுக்கு தங்கம் தென்னரசு பதில்

காணொளிக் குறிப்பு, வரி வருவாய் பற்றி மரிய வில்சனின் கூற்றுக்கு தங்கம் தென்னரசு பதில்
காணொளி: வரி வருவாய் பற்றி மரிய வில்சனின் கூற்றுக்கு தங்கம் தென்னரசு பதில்
பிரசுரிக்கப்பட்டது

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிஎஸ்டிபி) மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 5.45% ஆக உள்ளது, இது மிகக் குறைந்த அளவாகும் என நேற்று (ஜூன் 17) வெள்ளை அறிக்கையை வெளியிட்ட பிறகு தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்வினையாற்றியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு