காணொளி: வரலாற்றில் முதல்முறை - தகிக்கும் ஐரோப்பா

காணொளிக் குறிப்பு, மேற்கு ஐரோப்பாவை தாக்கும் கடுமையான வெப்ப அலை
காணொளி: வரலாற்றில் முதல்முறை - தகிக்கும் ஐரோப்பா
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. பிரான்ஸில் வரலாற்றிலயே அதிகபட்சமான வெப்பம் பதிவாகியுள்ளது.

அதேபோல பிரிட்டனில் ஜூன் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஸ்பெயினில் 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான தினசரி சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனையடுத்து ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிவப்பு நிற வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு