காணொளி: லெபனானில் இஸ்ரேலின் சமீபத்திய வான்வழி தாக்குதல்களில் 31 பேர் பலி
காணொளி: லெபனானில் இஸ்ரேலின் சமீபத்திய வான்வழி தாக்குதல்களில் 31 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகளும் அடங்குவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு