காணொளி: "தற்போதைய மாற்றத்தை நான் வரவேற்கிறேன்" - அன்புமணி
காணொளி: "தற்போதைய மாற்றத்தை நான் வரவேற்கிறேன்" - அன்புமணி
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் தற்போது நடந்த மாற்றத்தை தான் வரவேற்பதாக, பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு