பாண்டா கரடிகளை பரிசளித்து பிற நாடுகளுடன் உறவு வளர்க்கும் சீனா - எப்படி?
பாண்டா கரடிகளை பரிசளித்து பிற நாடுகளுடன் உறவு வளர்க்கும் சீனா - எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
சீனா மற்ற நாடுகளுடனான தனது உறவை பலப்படுத்திக் கொள்ள பாண்டா கரடிகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளது. இது 'பாண்டா ராஜதந்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நடைமுறை எப்போது தொடங்கியது? தற்போது அது எவ்வாறு பரிணமித்துள்ளது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



