காணொளி: நிலநடுக்கத்தின் போது தேவாலயத்தில் இருந்து பதறி ஓடிய மக்கள்
காணொளி: நிலநடுக்கத்தின் போது தேவாலயத்தில் இருந்து பதறி ஓடிய மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
இந்தோனீசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் தேவாலயத்தில் இருந்து அவசரமாக வெளியேறும் காட்சி தான் இது. கடந்த செவ்வாய்கிழமை இது நிகழ்ந்துள்ளது. அந்த நாட்டின் புவி இயற்பியல் முகமை கூற்றுப்படி, சுலவெசித் தீவில் 6.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



