You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ‘எனக்கான ஆறுதல்தான் என் பாடல்கள்’- இசைக்கலைஞர் கேபர் வாசுகி
காணொளி: ‘எனக்கான ஆறுதல்தான் என் பாடல்கள்’- இசைக்கலைஞர் கேபர் வாசுகி
பிரசுரிக்கப்பட்டது
சமீபத்தில் இணையத்தில் ‘ஃபிராங்கிபானி’ என்ற ஆல்பம் பாடல் மூலம் இசை ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் சுயாதீன இசைக்கலைஞர் கேபர் வாசுகி.
பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் இசை மீதான தனது ஆர்வம் குறித்தும், தனது பாடல்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு