You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இறந்த மகளின் கையை மீண்டும் பற்றிய தாய் - உறுப்பு தானத்தால் சாத்தியமானது
காணொளி: இறந்த மகளின் கையை மீண்டும் பற்றிய தாய் - உறுப்பு தானத்தால் சாத்தியமானது
பிரசுரிக்கப்பட்டது
அரிய மூளை பாதிப்பால் ஜாக்கி கிர்வான் தனது மகள் ஜார்ஜியை கடந்த ஆண்டு இழந்தார். அவரது கை, ஒருவருக்கு தானமாக அளிக்கப்பட்டது. ஜார்ஜி தனது 17 வயதில் உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்திருந்தார்.
கை, கால்களை இழந்த ஒருவருக்கு ஜார்ஜி தனது கையை தானமாக அளித்தார். அது அவருக்குக் கடந்த ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு