காணொளி: ரஷ்ய எண்ணெய் கப்பலை பிரிட்டிஷ் படை கைப்பற்றிய காட்சி
காணொளி: ரஷ்ய எண்ணெய் கப்பலை பிரிட்டிஷ் படை கைப்பற்றிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டிஷ் படையினர் ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை இடைமறித்து. கேபின்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் உட்பட நடவடிக்கை ஆறு மணி நேரம் நீடித்தது.
ரஷ்யா தனது "நிழல்படை" மூலம் எண்ணெய் ஏற்றுமதி செய்து சர்வதேசத் தடைகளைத் தவிர்க்கிறது. "இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டதற்காக" பிரிட்டனுக்கு யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



